
தென்றலென்று நினைத்தேன்
புயலாக மாறிவிட்டாய்
பூவென்று நினைத்தேன்
முள்ளாக மாறிவிட்டாய்
அமுதென்று நினைத்தேன்
நஞ்சாக மாறிவிட்டாய்
நண்பனென்று நினைத்தேன்
விரோதியாய் மாறிவிட்டாய்!
புயலாக மாறிவிட்டாய்
பூவென்று நினைத்தேன்
முள்ளாக மாறிவிட்டாய்
அமுதென்று நினைத்தேன்
நஞ்சாக மாறிவிட்டாய்
நண்பனென்று நினைத்தேன்
விரோதியாய் மாறிவிட்டாய்!
6 கருத்துகள்:
விரோதி என்று நினைக்கின்றாய்
நண்பனாகவும் மாறலாம் ... (லாம்)
கவிதையென்று வந்தேன்
புலம்பலாக மாற்றிவிட்டாய்
காதலன் என்று நினைத்தேன்
கள்வன் ஆகிவிட்டாய்
நல்லவன் என்று நினைத்த்தேன்
நயவக்ஞ்சகனாகி விட்டாய்....
இதெல்லாம் சும்மா ஜுஜுப்பி இதுக்கு போய் இப்படி பீல் பண்ணலாமா ?
இனுஉமொரு நண்பன கனுபிடிக்க வாழ்த்துக்கள் தோழி..
இந்த விரோதம் கூடிய விரைவில் மீண்டும் நட்பாக மாறட்டும்!
இந்த விரோதம் கூடிய விரைவில் மீண்டும் நட்பாக மாறட்டும்!
\\இந்த விரோதம் கூடிய விரைவில் மீண்டும் நட்பாக மாறட்டும்!\\
Rippppeeeeeetooooyy..
கருத்துரையிடுக