செவ்வாய், 9 ஜூன், 2009

ஏன்?


அன்று,
நீயாக வந்தாய்
நீயாக பார்த்தாய்
நீயாக சிரித்தாய்
நீயாக பேசினாய்!

இன்று,
நானாக வந்தேன்
நானாக பார்த்தேன்
நானாக சிரித்தேன்
நானாக பேசினேன்!

ஆனால்,
நீ ஒன்றுமே
செய்யவில்லையே
ஏன் இந்த மாற்றம்
ஏனென்று சொல்வாயா?

4 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

வார்த்தை விளையாட்டு

நல்லாயிருக்கு.

நட்புடன் ஜமால் சொன்னது…

நீ - நீயாக இல்லாத பொழுது

நான் - நானாக இருந்தேன்

நான் - நானாக இல்லாத பொழுது

நீ - நீயாக ஆனாய்

புனிதா || Punitha சொன்னது…

Sorry pa very busy with paper works and workshops thts why...will talk to u soon kva..
;-)

A N A N T H E N சொன்னது…

//Sorry pa very busy with paper works and workshops thts why...will talk to u soon kva..
;-)//
ஓ, அப்போ இது புனிதாக்காக கணைகள் பவனேஸ் எழுதினதா? அப்படின்னா நான் கொமேண்ட்ஸ் போடல ;)