வியாழன், 20 ஜூன், 2013

மிருகங்கள் உயர்வானவை!எந்த மிருகத்திடமும் நான் பாசம் வைத்ததில்லை
அவை எம்மை நெருங்கி வரவும் இல்லை
நான் அவைகளுடன் உரையாடுவதில்லை
அவை எம்மிடம் பொய்யுரைப்பதும் இல்லை
எவற்றிடமும் நான் உறவாடுவது இல்லை
அவை எம்மை ஏமாற்றுவதும் இல்லை!

#தயவுசெய்து கேடுகெட்ட மனிதனை மிருகத்துடன் ஒப்பிடாதீர்கள்.
 மிருகங்கள் உயர்வானவை!

கருத்துகள் இல்லை: