
தமிழா
தயக்கம் ஏன்?
துடித்தெழு
துன்பத்தைத்
தொடைத்திடு!
தயங்காதே- காலம்
தாழ்ந்தாதே…
தரணியில்- நீ
தாழ்வாகாதே!
மது வேண்டாம்
மாதுவும் வேண்டாம்
மரத்தமிழன் நீயடா
மறவாதே!
மங்கையைக் கண்டு
மயங்காதே
மாய மந்திரம் செய்யாதே!
மதியிழந்துப் போகாதே
மரமண்டையாக ஆகாதே!
தயக்கம் ஏன்?
துடித்தெழு
துன்பத்தைத்
தொடைத்திடு!
தயங்காதே- காலம்
தாழ்ந்தாதே…
தரணியில்- நீ
தாழ்வாகாதே!
மது வேண்டாம்
மாதுவும் வேண்டாம்
மரத்தமிழன் நீயடா
மறவாதே!
மங்கையைக் கண்டு
மயங்காதே
மாய மந்திரம் செய்யாதே!
மதியிழந்துப் போகாதே
மரமண்டையாக ஆகாதே!
2 கருத்துகள்:
\\மங்கையைக் கண்டு
மயங்காதே
மாய மந்திரம் செய்யாதே!
மதியிழந்துப் போகாதே
மரமண்டையாக ஆகாதே!\\
தீச்சொற்கள்
//மது வேண்டாம்
மாதுவும் வேண்டாம்
மரத்தமிழன் நீயடா
மறவாதே!//
தமிழனுக்கு நல்ல அறிவுரை...
கருத்துரையிடுக