வெள்ளி, 8 மே, 2009

மீண்டும் தொடர்கிறது...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி. சூழ்நிலை காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக வலைப்பதிவில் எந்தவொரு பதிவையும் வெளியிட இயலவில்லை. அதற்காக வருந்துகின்றேன். வாசகர்கள் எம்மை மன்னிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். நாளை முதல் 'எங்கே செல்லும்...' தொடர்கதை தொடரும். வலைப்பதிவு வழக்கம் போல பொழிவு பெறும் என்பதனை இவ்விடம் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தமிழோடு உயர்வோம்!

3 கருத்துகள்:

இனியவள் புனிதா சொன்னது…

Welcome back!!

இனியவள் புனிதா சொன்னது…

//தொடர்கதை தொடரும். //

தொடருமா?? மெகா சீரியல் ரேஞ்சுக்கு இருக்குமா தங்கச்சி :-))

புதியவன் சொன்னது…

//மீண்டும் தொடர்கிறது...//

தொடரட்டும்...

மீண்டும் வந்ததற்கு வாழ்த்துக்கள்...இடைவெளி அதிகம் விடாமல் எழுதுங்கள்...