செவ்வாய், 29 டிசம்பர், 2009

அன்று, இன்று, நாளை



அன்று
அமைதியாகச் சென்றுக்கொண்டிருந்த
இன்பமான எனது வாழ்வில்
புயலாக வீசினாய்!

இன்று,
புயலாக வீச வேண்டாம்
சாதாரண காற்றாகக்கூட
வீச மறுக்கின்றாயே!

நாளை,
கண்டிப்பாக ஒருநாள்
தென்றலாக நீ மாறி
என்னை நாடி வருவாய்!

3 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

கவிதை நன்றாக உள்ளது..

Tamilvanan சொன்னது…

//தென்றலாக நீ மாறி
என்னை நாடி வருவாய்!//

ஜாக்கிற‌தை சூறாவ‌ளியாக‌ மாறி......

து. பவனேஸ்வரி சொன்னது…

முனைவர் இரா.குணசீலன்: நன்றி முனைவரே...

தமிழ்வாணன்: மாறினாலும் மாறலாம்...முன்னெச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்...