எந்தன் நெஞ்சினிலே ஏக்கம்
உன் நினைவுகளின் தாக்கம்
காணாத ஏக்கங்கள்
கட்டெறும்பாய் கடிக்கின்றன!
ஏங்கி ஏங்கி
இருதயம் நொந்துவிட்டது
உன்னை எதிர்ப்பார்த்து பார்த்து
பார்வை மங்கிவிட்டது!
உன்னை நினைத்து நினைத்து
உள்ளம் மெலிந்துவிட்டது
உன் நினைவுகளைச் சுமந்து சுமந்து
உடல் இளைத்துவிட்டது!
கலங்காமல் காத்திருக்கிறேன்
சலிக்காமல் பார்த்திருக்கிறேன்
இன்னமும் உயிர் வாழ்கிறேன்
உனக்கே உனக்காக!
உன் நினைவுகளின் தாக்கம்
காணாத ஏக்கங்கள்
கட்டெறும்பாய் கடிக்கின்றன!
ஏங்கி ஏங்கி
இருதயம் நொந்துவிட்டது
உன்னை எதிர்ப்பார்த்து பார்த்து
பார்வை மங்கிவிட்டது!
உன்னை நினைத்து நினைத்து
உள்ளம் மெலிந்துவிட்டது
உன் நினைவுகளைச் சுமந்து சுமந்து
உடல் இளைத்துவிட்டது!
கலங்காமல் காத்திருக்கிறேன்
சலிக்காமல் பார்த்திருக்கிறேன்
இன்னமும் உயிர் வாழ்கிறேன்
உனக்கே உனக்காக!
2 கருத்துகள்:
காத்திருக்கிறேன்
பார்த்திருக்கிறேன்
உயிர் வாழ்கிறேன்
"காத்திரு,பார்த்திரு,உயிர் வாழ்ந்திரு"
தெய்வீக அன்புக்காக ஏங்குபவர்களின் வலி தெரிகிறது.
தமிழ்வாணன்: :)
கருத்துரையிடுக