ஒரு பக்கம் சிரிப்பு
மறு பக்கம் அழுகை
ஒரு பக்கம் இன்பம்
மறு பக்கம் துன்பம்!
ஒரு பக்கம் சந்தோஷம்
மறு பக்கம் வேதனை
ஒரு பக்கம் மகிழ்ச்சி
மறு பக்கம் கவலை!
என் ஒரு பக்கத்தை மட்டுமே
பார்த்துக்கொண்டிருக்கும் நீ
மறு பக்கத்தைக் கனவிலும் காணாதே
அது உன்னையும் துயரக் கடலில்
மூழ்க வைக்கும்!
மறு பக்கம் அழுகை
ஒரு பக்கம் இன்பம்
மறு பக்கம் துன்பம்!
ஒரு பக்கம் சந்தோஷம்
மறு பக்கம் வேதனை
ஒரு பக்கம் மகிழ்ச்சி
மறு பக்கம் கவலை!
என் ஒரு பக்கத்தை மட்டுமே
பார்த்துக்கொண்டிருக்கும் நீ
மறு பக்கத்தைக் கனவிலும் காணாதே
அது உன்னையும் துயரக் கடலில்
மூழ்க வைக்கும்!
3 கருத்துகள்:
இது யாருக்கான வேண்டுகோள்?
கவிதையில ஏதோ குறையுதுங்க.
வாழ்த்துக்கள்.
//என் ஒரு பக்கத்தை மட்டுமே
பார்த்துக்கொண்டிருக்கும் நீ
மறு பக்கத்தைக் கனவிலும் காணாதே
அது உன்னையும் துயரக் கடலில்
மூழ்க வைக்கும்!//
அப்படியா இனிமேல் மறுபக்கத்தை சத்தியமா பார்க்க மாட்டேன், பிளீஸ் நீங்களும் காட்டிராதீங்க..!
\\இது யாருக்கான வேண்டுகோள்?
கவிதையில ஏதோ குறையுதுங்க.
வாழ்த்துக்கள்.
\\
Reppeeeetttuu..
கருத்துரையிடுக