செவ்வாய், 27 ஏப்ரல், 2010

காதல் வேண்டாம்!


அன்பே என்று அழைக்க வேண்டாம்
அமுதே என்று கொஞ்ச வேண்டாம்
ஆசை வார்த்தைக் கூற வேண்டாம்
அழகி என்று புகழ வேண்டாம்!

கண்ணே என்று கனிய வேண்டாம்
கனியமுதே என்று குழைய வேண்டாம்
கற்கண்டே என்று வடிய வேண்டாம்
காதல் கண்றாவி என்றும் வேண்டாம்!

7 கருத்துகள்:

Romeoboy சொன்னது…

ஏன் ?? இந்த வெறுப்பு ??

logu.. சொன்னது…

Pavans..

ippoodi chchonna eppudi?

பெயரில்லா சொன்னது…

காதல் மட்டும் வாழ்க்கையல்ல...

து. பவனேஸ்வரி சொன்னது…

ரோமியோ: வெறுக்க வைக்கின்றார்கள் நண்பா...

லோகு: வேறு எப்படிச் சொல்ல வேண்டும்?

புனிதா: சரியாகச் சொன்னீர்கள் அக்கா...

பெயரில்லா சொன்னது…

Inndraya Kalathil Kaathal Enbathu Verum Inakavarchi Matumey

Unmayana kaathal Yengey Irukirathu?

Thirumanam Seithukondu Kathaliungal Ungal Valkai Migavum Sirappaga irukkum

பெயரில்லா சொன்னது…

Kaathal Thappanathum Alla

Athiai Verrukkavum Illai

Oru silar(indru Orusilarai Thavira Kathalithavargal Pirinthu Thaan Selgindranar Kathalikkum Poluthu Sariyaga Therinthadu Yelam Kalyanathirku Piragu Miga Siriya Visayam Kuda Periyathai Theru Ithil Unmayana Kaathal Yenga irukkirathu)Seivathal Thaan Kathal Yendral Veruppu

kaathal Vendavey Vendaam

by PRIYA

Unknown சொன்னது…

அன்பே என்று அழைக்க வேண்டாம்
அமுதே என்று கொஞ்ச வேண்டாம்
ஆசை வார்த்தைக் கூற வேண்டாம்
அழகி என்று புகழ வேண்டாம்!

கண்ணே என்று கனிய வேண்டாம்
கனியமுதே என்று குழைய வேண்டாம்
கற்கண்டே என்று வடிய வேண்டாம்
காதல் கண்றாவி என்றும் வேண்டாம்!

இது அனைத்தும் சொல்ல வேண்டாம் காதலி என்று சொல்லி பாருங்கள் அது ஒன்றே போதும்.

ஒரு கோபத்தில் தான் காதல் வேண்டாம், வெறுக்கிறேன் என்று சொல்லலாம் அனால் அதுவே முடிவல்ல..