வியாழன், 28 ஜனவரி, 2010

என்ன பயன்?


நான் இறந்தால்தான்
என்னுடைய காதல்
உனக்குப் புரியுமென்றால்
அதற்கும் நான் தயார்
இறந்தும் என்ன பயன்?
உன்னுடன் சேர்ந்து
வாழ முடியாதே!

3 கருத்துகள்:

Romeoboy சொன்னது…

Awesome ...

Unknown சொன்னது…

செத்து காதலை நிரூபிக்க முடியாது தோழி

து. பவனேஸ்வரி சொன்னது…

ரோமியோ: நன்றி..

அனந்தன்: வாழ்ந்து வாழ்ந்து எத்தனை முறை சாவது நண்பரே?