tag:blogger.com,1999:blog-7469100329227699459.post760490956082733914..comments2023-07-06T18:18:51.723+08:00Comments on கணைகள்: எங்கே செல்லும்…? (8)Unknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7469100329227699459.post-10311652633438554902009-02-06T16:07:00.000+08:002009-02-06T16:07:00.000+08:00வணக்கம் அனந்தன்,சீக்கிரமா எஸ்.ஜே. சூர்யாகிட்ட கேட்...வணக்கம் அனந்தன்,
சீக்கிரமா எஸ்.ஜே. சூர்யாகிட்ட கேட்டுச் சொல்லுங்க... காத்திருக்கிறேன்.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-9671450072641620602009-02-04T10:03:00.000+08:002009-02-04T10:03:00.000+08:00//அப்படினா இப்போ எதுங்க நியூ ப்பேஷன்? சொன்னா நாங்க...//அப்படினா இப்போ எதுங்க நியூ ப்பேஷன்? சொன்னா நாங்களும் அதுக்கு ஏத்த மாதிரி எழுதுவோம்'ல.//

நியூ ப்பேஷனா? அது எங்க எஸ்ஜேசூரியாட்டத்தான் கேக்கனும்... கேட்டு சொல்லட்டுங்களா?

//பெண்கள் ஆண்களை வெல்வது உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? //

யார் சொன்னது ஏற்கலைன்னு? பெண்ணும் ஆணைப்போல மனித இனம் தானே...A N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-10529338464685821492009-02-04T09:47:00.000+08:002009-02-04T09:47:00.000+08:00வணக்கம்,விக்னேஸ்வரனின் கருத்துக்கு நன்றி. பழகுவார்...வணக்கம்,

விக்னேஸ்வரனின் கருத்துக்கு நன்றி. பழகுவார்களா இல்லையா என்பதைப் பொருத்திருந்துப் பார்ப்போம்.

சுப.நற்குணன் அவர்களின் தகவலுக்கு நன்றி. தாமதமாக பதிலளிப்பதற்கு வருந்துகிறேன். பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

நட்புடன் ஜமால் அவர்களின் கருத்துக்கு நன்றி. ஆதரவைத் தொடருங்கள்.

கவின் அவர்களை வணக்கம் கூறி வரவேற்கிறேன். கருத்துக்கு நன்றி.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-69700428693235168572009-02-04T09:42:00.000+08:002009-02-04T09:42:00.000+08:00வணக்கம் அனந்தன்,//கவிதா ரமேஷை ஜெயித்துவிட்டாள்.///...வணக்கம் அனந்தன்,

//கவிதா ரமேஷை ஜெயித்துவிட்டாள்.//

//இந்த முடிவு - எங்களுக்கு "எங்கே செல்லும்…? (7)" படிக்கும்போதே தெரியுமாக்கும்... விட்டு கொடுப்பீங்களா?பெண்ணியம் தலைவிரிச்சி ஆடுது.... அதுக்கு சடை பின்னி பூ வைக்க யாருமே இல்லையே!!!//

எதுக்கு விட்டுக்கொடுக்கணும்? பெண்கள் ஆண்களை வெல்வது உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? முதலில் ஆணாதிக்கத்திற்கு முடி வெட்டி விடுங்கள். பிறகு பெண்ணியத்திற்கு சடைப் பின்னி பூ வைக்கலாம்.

//வழக்கம் போல கவிதா தன் தோழிகளுடன் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தாள்….//

//அந்த "அமைதியானவன்" வந்து பேச்சுக் கொடுத்ததாவோ இல்ல ஸ்மைல் பண்ணதாவோ சொல்லிடாதிங்க... old fashion!... சொல்ல மாட்டீங்கன்னு நம்புறேன்!//

அப்படினா இப்போ எதுங்க நியூ ப்பேஷன்? சொன்னா நாங்களும் அதுக்கு ஏத்த மாதிரி எழுதுவோம்'ல.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-33267027294607592372009-02-04T09:36:00.000+08:002009-02-04T09:36:00.000+08:00வணக்கம்,புதியவனின் கருத்துக்கு நன்றி. சென்ற வாரம்த...வணக்கம்,

புதியவனின் கருத்துக்கு நன்றி. சென்ற வாரம்தாம் தமிழ்மணத்தில் இணைந்தேன். தகவலுக்கு நன்றி.

நான் கூறியது...
//பெண்ணியம் வெற்றிபெற்றதாக எழுதியிருக்கும் தொடரில் பெண்ணியம் சாய்ந்து விடாமல் தொடர வாழ்த்துகள் நன்றி//

நான் அவர்களின் கருத்துக்கு நன்றி. பெண்ணியம் சாய்ந்து விடாமல் எழுதுவதற்கு ஆசைதான். பொறுத்திருந்து பார்ப்போம்...து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-53427308824344093532009-02-02T02:41:00.000+08:002009-02-02T02:41:00.000+08:00தொடருங்கள்...காத்திருக்கிற்றோம்.....தொடருங்கள்...
காத்திருக்கிற்றோம்.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-51560107355567396652009-01-25T18:16:00.000+08:002009-01-25T18:16:00.000+08:00நல்ல விருவிருப்பான ஓட்டம் உங்கள் எழுத்திலும்.நல்ல விருவிருப்பான ஓட்டம் உங்கள் எழுத்திலும்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-1770800637204244922009-01-22T13:23:00.000+08:002009-01-22T13:23:00.000+08:00ஹா ஹா ஹா... இது போன தொடரிலேயே கண்டு நினைச்சேன்... ...ஹா ஹா ஹா... இது போன தொடரிலேயே கண்டு நினைச்சேன்... இந்த தொடரின் அடுத்தக் கட்டம் என்னனு போன தொடரில் போட்டி வைத்திருந்தால் சரியா சொல்லி இருப்பேன்.

இப்ப ஸ்மைல் பண்ணி இருக்காங்க... அடுத்து பேச ஆரம்பிப்பாங்க... அவன் நல்ல எண்ணத்தில் பழக போறானா இல்லை பழி வாங்க பழக போறானா என்பது தான் கேள்விக் குறி...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-90503986508868210122009-01-22T12:12:00.000+08:002009-01-22T12:12:00.000+08:00//கவிதா ரமேஷை ஜெயித்துவிட்டாள்.//இந்த முடிவு - எங்...//கவிதா ரமேஷை ஜெயித்துவிட்டாள்.//

இந்த முடிவு - எங்களுக்கு "எங்கே செல்லும்…? (7)" படிக்கும்போதே தெரியுமாக்கும்... விட்டு கொடுப்பீங்களா?

பெண்ணியம் தலைவிரிச்சி ஆடுது.... அதுக்கு சடை பின்னி பூ வைக்க யாருமே இல்லையே!!!

//வழக்கம் போல கவிதா தன் தோழிகளுடன் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தாள்….//

அந்த "அமைதியானவன்" வந்து பேச்சுக் கொடுத்ததாவோ இல்ல ஸ்மைல் பண்ணதாவோ சொல்லிடாதிங்க... old fashion!... சொல்ல மாட்டீங்கன்னு நம்புறேன்!A N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-57349514234897314982009-01-22T06:32:00.000+08:002009-01-22T06:32:00.000+08:00பெண்ணியம் வெற்றிபெற்றதாக எழுதியிருக்கும் தொடரில் ...பெண்ணியம் வெற்றிபெற்றதாக எழுதியிருக்கும் தொடரில் பெண்ணியம் சாய்ந்து விடாமல் தொடர வாழ்த்துகள் நன்றிநான்https://www.blogger.com/profile/04594602795445715695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-79105026785281068262009-01-21T17:19:00.000+08:002009-01-21T17:19:00.000+08:00போட்டி ஓட்டம் முடிந்துஅழகான நடையில் பயணிக்கிறது கத...போட்டி ஓட்டம் முடிந்து
அழகான நடையில் பயணிக்கிறது கதை...
தொடருங்கள்...

தங்கள் வலைப்பூவை
தமிழ்மணத்தில் இணைத்துவிட்டீர்களா...?
இல்லையெனில், உடனே இணைத்துவிடுங்கள்
அப்போது தான் அதிகமானோர் தங்கள் பதிவை படிக்கமுடியும்...

மேலும் விபரங்களுக்கு கீழ்க்காணும் சுட்டியில் செல்க...

http://www.tamilmanam.net/புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.com