tag:blogger.com,1999:blog-7469100329227699459.post6380855981085768512..comments2023-07-06T18:18:51.723+08:00Comments on கணைகள்: எங்கே செல்லும்…? (21)Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7469100329227699459.post-81741928468700933972011-04-23T10:20:50.372+08:002011-04-23T10:20:50.372+08:00நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களின் கருத்துரைகளுக்க...நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களின் கருத்துரைகளுக்குப் பதில் அளிக்கிறேன். நான் எழுதியது முழுக்க முழுக்கக் கற்பனை அல்ல நண்பர்களே...உண்மைச் சம்பவம். எமது கற்பனையை மட்டுமே அடிப்படையாக வைத்து எழுதியிருந்தால் எம்மால் வேறு மாதிரியான முடிவினைக் கொடுக்க முடியும். இம்மாதிரியானச் சம்பவங்கள் இன்னும் உலகில் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. மனிதாபிமானம் குறைந்து சுயநலம் பெருகிக் கொண்டே வருகிறது. இந்நிலைத் தொடர்ந்தால் இந்த உலகம் எங்கே செல்லும்?து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-88504646386406640872009-05-17T02:04:00.000+08:002009-05-17T02:04:00.000+08:00முடிவை சொல்வதற்கு முன்னால் கொஞ்சம் சிந்தித்து சொல்...முடிவை சொல்வதற்கு முன்னால் கொஞ்சம் சிந்தித்து சொல்லிஇருக்கலாம்
தற்கொலை ஒருநிமிடத்தில் எடுக்கும் தவறான முடிவு அது மட்டுமல்ல தோல்வியால் துவண்டு போகும் முடிவாகும் வாழ்த்துகள்நான்https://www.blogger.com/profile/04594602795445715695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-84470670675641841102009-05-14T21:25:00.000+08:002009-05-14T21:25:00.000+08:00இப்படி ஒரு முடிவை உங்களிடமிருந்து நானும் எதிர் பார...இப்படி ஒரு முடிவை உங்களிடமிருந்து நானும் எதிர் பார்க்கவில்லை!!!

தமிழ் பெண்கள் சீறி வரும் புலியைக் கூட முறத்தால் விரட்டியடித்தனர்!!

தற்கொலை என்றுமே முடிவு அல்ல!!

உயிர்....
விடுவதற்கல்ல, வாழ்வதற்கு!!

seems like you ended the story in hurry for some reason!!

unexpected ending!!தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES)https://www.blogger.com/profile/03428823077554533485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-31351733994454634002009-05-13T18:35:00.000+08:002009-05-13T18:35:00.000+08:00நண்பர் அபுஅஃப்ஸர் சொன்னது போல் இப்படி ஒரு முடிவை உ...நண்பர் அபுஅஃப்ஸர் சொன்னது போல் இப்படி ஒரு முடிவை உங்களிடமிருந்து நானும் எதிர் பார்க்கவில்லை எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வாகாது...அவசரமாக கதையை முடித்தது போல் இருக்கிறது...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-6098939394628667172009-05-13T16:33:00.000+08:002009-05-13T16:33:00.000+08:00சோகமான முடிவுரை
தற்கொலைத்தான் உன்னத முடிவு என்பதை...சோகமான முடிவுரை

தற்கொலைத்தான் உன்னத முடிவு என்பதை ஊக்குவிப்பதுபோல் இருக்கு இந்த கதையின் முடிவும். பெண்களின் புரட்சிப்பேசும் உங்ககிட்டேர்ந்து இப்படி ஒரு முடிவை எதிர்ப்பார்க்கவில்லை.... வருத்தப்பட்டேன்.

எனிவேய் கதையோட்டம் நல்லாயிருந்ததுஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.com