tag:blogger.com,1999:blog-7469100329227699459.post2494999538591068344..comments2023-07-06T18:18:51.723+08:00Comments on கணைகள்: சோகம்!Unknownnoreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-7469100329227699459.post-73860799037621963552009-03-18T18:56:00.000+08:002009-03-18T18:56:00.000+08:00//து. பவனேஸ்வரி கூறியது... logu.. கூறியது... \\இங்...//து. பவனேஸ்வரி கூறியது...
logu.. கூறியது...
\\இங்கே என்ன நடக்கிறது? எனக்கு எதுவுமே புரியவில்லை. கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி...\\

//Ennaaaaaaaa Puriyala?//

எதுவுமே புரியலைங்க..யார் யாரோ என்னென்னவோ சொல்றாங்க.. எனக்கு எதுவுமே புரியல..//

This is wat called Kummi :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-12909591913554168382009-03-18T15:41:00.000+08:002009-03-18T15:41:00.000+08:00logu.. கூறியது... \\இங்கே என்ன நடக்கிறது? எனக்கு எ...logu.. கூறியது...
\\இங்கே என்ன நடக்கிறது? எனக்கு எதுவுமே புரியவில்லை. கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி...\\

//Ennaaaaaaaa Puriyala?//

எதுவுமே புரியலைங்க..யார் யாரோ என்னென்னவோ சொல்றாங்க.. எனக்கு எதுவுமே புரியல..து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-79115102903024664872009-03-18T15:12:00.000+08:002009-03-18T15:12:00.000+08:00\\இங்கே என்ன நடக்கிறது? எனக்கு எதுவுமே புரியவில்லை...\\இங்கே என்ன நடக்கிறது? எனக்கு எதுவுமே புரியவில்லை. கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி...\\

Ennaaaaaaaa Puriyala?logu..https://www.blogger.com/profile/01241242060858606958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-87062200213875207482009-03-18T14:51:00.000+08:002009-03-18T14:51:00.000+08:00இங்கே என்ன நடக்கிறது? எனக்கு எதுவுமே புரியவில்லை. ...இங்கே என்ன நடக்கிறது? எனக்கு எதுவுமே புரியவில்லை. கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி...து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-85895423739149655972009-03-15T16:42:00.000+08:002009-03-15T16:42:00.000+08:00\\இமைகளை மூடுகிறேன்தூக்கம் வாராதா என்றுதினம் தினம்...\\இமைகளை மூடுகிறேன்
தூக்கம் வாராதா என்று
தினம் தினம் அழுகிறேன்
கண்ணீர் வற்றாதா என்று\\

nammai pola innum ethanaiyo
ithayangal ippadithan irukkinrana.

nallarukkunga unga lines.logu..https://www.blogger.com/profile/01241242060858606958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-17110811618360022652009-03-12T02:04:00.000+08:002009-03-12T02:04:00.000+08:00கணவன் குறட்டை விட்டு தூங்குவதை நினைத்து கவலைப்படும...கணவன் குறட்டை விட்டு தூங்குவதை நினைத்து கவலைப்படும் பெண்ணை விட தன் கணவன் இரவில் வெளியில் இல்லாமல் தன்னோடு இருக்கிறானே என்று திருப்தி அடையும் பெண்ணின் வாழ்கையே சிறந்து இருக்கும். (இது ஜோக் மட்டும் இல்ல. கொஞ்சம் சிந்திக்கவும் தான்)

ஒரு கருத்து சொல்ல விரும்புகிறேன்
இந்த கருத்தில் ஆணாதிக்க மனோபாவத்தின்
வெளிபாடு மறைமுகமாய் இருக்கிறதுநான்https://www.blogger.com/profile/04594602795445715695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-35042995059450751872009-03-12T01:48:00.000+08:002009-03-12T01:48:00.000+08:00பவன் ஏன் இவ்வளவு வலிகளுடன் ஒரு கவிதை?வலிகள் எல்லாம...பவன் ஏன் இவ்வளவு வலிகளுடன் ஒரு கவிதை?
வலிகள் எல்லாம் தேவைதானே அப்புறம் ஏன்?
கவிதை அருமை வாழ்த்துகள்நான்https://www.blogger.com/profile/04594602795445715695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-33446236540879263142009-03-11T15:46:00.000+08:002009-03-11T15:46:00.000+08:00பவன்.. பீ ஹாப்பி...நோ ஃபீலிங்க்ஸ்...கவிதா-க்கிட்ட ...பவன்.. பீ ஹாப்பி...
நோ ஃபீலிங்க்ஸ்...
கவிதா-க்கிட்ட பேசியாச்சா?Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-48912310720395572722009-03-11T15:44:00.000+08:002009-03-11T15:44:00.000+08:00//... ஏன் உனக்கு பொறாமை.. வேணும்னா நீயும் வந்து ஜோ...//... ஏன் உனக்கு பொறாமை.. வேணும்னா நீயும் வந்து ஜோதி'யில ஐக்கியம் ஆயிடு....//

தோ.. வந்துட்டேன்.. சொய்ங்க்க்க்க்க்..

அய்யோ ஜோதி சுடுதெ...
யாராச்சும் கூல் பண்ணுங்கப்பா...
அவ்வ்வ் :(Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-77969766363414516172009-03-11T14:38:00.000+08:002009-03-11T14:38:00.000+08:00manithanai peranthu vittu mattengiradhu engiraye t...manithanai peranthu vittu mattengiradhu engiraye thozhi thedal thaney vazhkai...rasika iyargai magizha mazhalaien serippu pasikku kanji rusikka arivu uranga uzhaippu ooivedukka thendral sogam solla natpu ne sugam solla sontham ena yethanayo erukka yethuvum illai engiraye nangal erukirom thol sainthukolthozhamaiai thayagiren madi tharugiren kan urangu...kanalagum kathal vendam kaneer madaiai anai kavithai madaiai thera athil kathal oodal inbam thunbam natpu nesam nalla nenjam thervu parimatram parigaaram ena ellam undu .....yarukku illai porattam kannil enna neerootam natpudan thamil...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-25037106800018778952009-03-11T12:11:00.000+08:002009-03-11T12:11:00.000+08:00//ஏம்பா... கவிதா.. சிபி.. உங்க ரெண்டுபேருக்கும் வே...//ஏம்பா... கவிதா.. சிபி.. உங்க ரெண்டுபேருக்கும் வேற எடமே கிடைக்கிலயா?//

... ஏன் உனக்கு பொறாமை.. வேணும்னா நீயும் வந்து ஜோதி'யில ஐக்கியம் ஆயிடு....கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-67029111398500652832009-03-11T12:09:00.000+08:002009-03-11T12:09:00.000+08:00//then ungalai naan chellamma killi kollalaama :-)...//then ungalai naan chellamma killi kollalaama :-))//

வலிக்காம கிள்ளலாம்.. வலிச்சா திருப்பி கிள்ளுவேன்..ஒகேயா. .டீல்?!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-2533614506672849512009-03-11T12:05:00.000+08:002009-03-11T12:05:00.000+08:00//Nannum koodathaan ungakitte pesanum :-)if not my...//Nannum koodathaan ungakitte pesanum :-)if not my head will crash appadinnu ellam solla maateen :-P//

பேசின பிறகுத்தானே கிராஷ் ஆகும்.. :).. ஹ ஹஹா..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-54163239584886603352009-03-11T11:57:00.000+08:002009-03-11T11:57:00.000+08:00கவிதை சோகமா இருந்தாலும் நல்லா இருக்கு...’கால்களும்...கவிதை சோகமா இருந்தாலும் நல்லா இருக்கு...

’கால்களும் மறத்துவிட்டது’

’மரத்துவிட்டது’புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-32685327039843300152009-03-10T19:38:00.001+08:002009-03-10T19:38:00.001+08:00இந்த பதிவுக்கு கும்மிங்ஸ் போய்க்கிட்டிருக்கா...ம்ம...இந்த பதிவுக்கு கும்மிங்ஸ் போய்க்கிட்டிருக்கா...

ம்ம் சோகத்திலும் ஒரு சந்தோஷம்... நடக்கட்டும்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-32686497613028205152009-03-10T19:38:00.000+08:002009-03-10T19:38:00.000+08:00எப்பவும்போல் வரிகள் அருமைசோகம் தெரியுது வரிகளில்எப்பவும்போல் வரிகள் அருமை

சோகம் தெரியுது வரிகளில்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-34670637051875438662009-03-10T18:22:00.000+08:002009-03-10T18:22:00.000+08:00ஐ.. நான்தான் 60வது கமெண்டு...ஜாலி.. சோகக்கவிதை போட...ஐ.. நான்தான் 60வது கமெண்டு...
ஜாலி..
சோகக்கவிதை போட்டும் என்னை சந்தோசப்படுத்திய அக்கா வாழ்க!!

இதுக்காகவே நீங்க ரொம்ப சந்தோசம..இருக்கப்போறீங்க..

வாழ்த்துக்கள்Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-28326536543792328112009-03-10T18:16:00.000+08:002009-03-10T18:16:00.000+08:00நல்ல கவிதை...ஏம்பா... கவிதா.. சிபி.. உங்க ரெண்டுபே...நல்ல கவிதை...

ஏம்பா... கவிதா.. சிபி.. உங்க ரெண்டுபேருக்கும் வேற எடமே கிடைக்கிலயா?
அவங்க எவ்ளோ சோகமா?! எழுதி இருக்காங்க..
நீங்க என்னடான்னா கும்முகும்முனு கும்முறீங்க...

:)))))Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-20788587638320612082009-03-10T16:56:00.000+08:002009-03-10T16:56:00.000+08:00இனியவள் புனிதா கூறியது... //சேர்ந்து வாழத் துடிக்க...இனியவள் புனிதா கூறியது...
//சேர்ந்து வாழத் துடிக்கிறேன்
சேர்ந்து வர எவரும் இல்லை//

//நான் அப்பவே கூப்பிட்டேன் சேர்ந்து நடக்க... நீங்கத்தான் வரல்ல :-( இப்போ என்னடான்னா கூப்பிடவே இல்லைன்னு குற்றச்சாட்டு..

நடந்துட்டாப் போச்சி... இதுல என்ன இருக்கு?து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-49500452348004116402009-03-10T16:54:00.000+08:002009-03-10T16:54:00.000+08:00RAMYA கூறியது... \\வாழ்ந்துப் பார்க்கத் துடிக்கிறே...RAMYA கூறியது...
\\வாழ்ந்துப் பார்க்கத் துடிக்கிறேன்
வாழ்க்கைத் தருவோர் யாருமில்லை
சேர்ந்து வாழத் துடிக்கிறேன்
சேர்ந்து வர எவரும் இல்லை!

//காத்திருங்கள் கண்டிப்பா அருமையான வாழ்க்கை காத்திருக்கின்றது.//

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-15380388752159419382009-03-10T16:53:00.002+08:002009-03-10T16:53:00.002+08:00:)):))VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-88301575504195765632009-03-10T16:53:00.001+08:002009-03-10T16:53:00.001+08:00\\இந்த விளையாட்டுக்கு நான் வரலை. ஆளை விடுங்கடா சாம...\\இந்த விளையாட்டுக்கு நான் வரலை. ஆளை விடுங்கடா சாமி!\\

நல்லா பாருங்க

விடுங்கடா -வா ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-89923765341993923832009-03-10T16:53:00.000+08:002009-03-10T16:53:00.000+08:00இனியவள் புனிதா கூறியது... //வாழ்ந்துப் பார்க்கத் த...இனியவள் புனிதா கூறியது...
//வாழ்ந்துப் பார்க்கத் துடிக்கிறேன்
வாழ்க்கைத் தருவோர் யாருமில்லை//

//வாழ்க்கை அதை நாம்தான் எடுத்துக்க வேணும்..நம் வாழ்க்கை நம் கையில்... ஸ்வாமி இரஜினிவனந்தா கூறியிருக்கிறார் தெரியுமா!!!//

அப்படியா? யார் அவர்? நான் கேள்விப்பட்டது கிடையாதே... இருந்தாலும் உண்மையைத்தான் கூறியுள்ளார்.து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-68787781755284074132009-03-10T16:51:00.000+08:002009-03-10T16:51:00.000+08:00இனியவள் புனிதா கூறியது... // கவிதா | Kavitha கூறிய...இனியவள் புனிதா கூறியது...
// கவிதா | Kavitha கூறியது...
Y blood?//

Bcs Bhuvan's is same blood rey !! :)//

//then ungalai naan chellamma killi kollalaama :-))//

இந்த விளையாட்டுக்கு நான் வரலை. ஆளை விடுங்கடா சாமி!து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469100329227699459.post-90006849842263352422009-03-10T16:49:00.001+08:002009-03-10T16:49:00.001+08:00இனியவள் புனிதா கூறியது... //கவிதா | Kavitha கூறியத...இனியவள் புனிதா கூறியது...
//கவிதா | Kavitha கூறியது...
நீங்க என்ன கூப்பிடலன்னா.. நான் ராத்திரி தூங்கமாட்டேன் சொல்லிட்டேன்..

நான் தூங்காமல் இருந்தால் எத்தனை பிரச்சனைகள் நாட்டுக்கு வரும்னு
உங்களுக்கு தெரியுமா? தயவுசெய்து அதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க ஒகே வா.. :)//

//Nannum koodathaan ungakitte pesanum :-)if not my head will crash appadinnu ellam solla maateen :-P//

அதுதான் நேரிடையாகவே பார்க்கப் போறோமே? ;)து. பவனேஸ்வரிhttps://www.blogger.com/profile/14983830672978637526noreply@blogger.com